Powered By Blogger

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

நம்பிக்கை விழுது

          

நம்பிக்கை என்பதை 
நாட்களில் எழுது
நாளும் முயற்சியை 
இறையென தொழுது.

ஏங்கிக் தவிக்குமோ 
இருவிழி அழுது
என்றும் உழைப்பென 
இயங்கிடும் பொழுது.

இன்னல்கள் ஆகும் 
இயந்திரப் பழுது
உள்ளத்தின் உறுதியே 
வெற்றியின்‌ விழுது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக