கவிதைகள்
வானவில்லை
துரத்திப்பிடிக்க முடியாது
வண்ணங்களை துரத்த முடியும்
ஆம்
வண்ணத்துப்பூச்சியை விரட்டுபவன்
வானவில்லை கைப்பற்ற முனைகிறான்
வண்ணங்கள் வெறும்
நிறங்கள் மட்டுமல்ல
வாழ்வின் அழகான கனவுகள்!